Monday, December 05, 2011

NEWS STREAMER

GENERAL BLOG IN TAMIL/ENGLISH


Invitation to use Newstreame


NEWSTREAMER IS A VERY USEFUL APPLICATION WHICH WILL TWEET SELECTED CATEGORY OF CONTENT ON YOUR BEHALF IN SPECIFIED INTERVALS IF YOU HAVE A TWITTER ACCOUNT. KINDLY VISIT THEIR WEBSITE,  SELECT THE CONTENT CATEGORY AND START TWEETING TO YOUR FRIENDS AUTOMATICALLY.


அன்பு நண்பருக்கு,


நீங்கள் டுவிட்டர் உபயோகிப்பவராக இருந்தால் நியூஸ் ஸ்ட்ரீமர்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  உங்கள் நண்பர்களுக்கு எந்த விதமான செய்திகள் டுவீட் செய்யப்பட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து அதனை குறிப்பிட்ட நேர இடைவெளியில் நியூஸ் ஸ்ட்ரீமர் தானாகவே அனுப்பிக்கொண்டு இருக்கும். இதன் மூலம் நீங்கள் டுவிட்டரில் நிறைய நண்பர்களை சேர்க்க இயலும். 


மேலே உள்ள லிங்கில் கிளிக் செய்து சேர்ந்துகொள்ளுங்கள்.


இது பயனுள்ள தகவலாக இருக்கும் என்று நம்புகின்றேன்.


நன்றி!







No comments:

Post a Comment